புதிய உலக சாதனை
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் விடாலிடி ப்லாஸ்ட் டி-20 தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளரும் லீஸ்செஸ்டெர்ஷைர் அணியின் கேப்டனுமான காலின் அக்கர்மன் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி (பிர்மிங்ஹாம் பியர்ஸ் அணிக்கெதிராக) புதிய வரலாறு படைத்துள்ளார்.